SKU: 2039
Ulavar Anand

பொம்முடி நீள வெண்டைக்காய்

விலை: Rs. 40.00 INR
விளக்கம்
அளவு : 15 - 20 விதைகள்
நிறம் : பச்சை வடிவம் : நடுத்தரம்


அறிவியல் பெயர்: ஏபெல்மோஷஸ் எஸ்குலென்டஸ்
குடும்பப் பெயர்: மால்வேசி
விதைக்கும் முறை: நேரடி விதைப்பு (விதைப்பு ஆழம் 1 அங்குலம்)
பயிர் இடைவெளி: 60 செ.மீ
விதை முளைப்பு: 5-8 நாட்கள்
சூரிய ஒளி தேவை: முழு சூரிய ஒளி
அறுவடை: விதைத்த நாளிலிருந்து 70-80 நாட்கள்
முக்கிய பூச்சி: காய் துளைப்பான், அசுவினி, சிவப்பு பருத்தி அந்துப்பூச்சி, வெள்ளை ஈ
பொதுவான நோய்: இலைப்புள்ளி, புசாரியம் வாடல் நோய், சாம்பல் நோய் மற்றும் மொசைக் வைரஸ்