SKU: 2007
Ulavar Anand
கத்திரிக்காய் - பவானி உருண்டை
விலை:
Rs. 30.00 INR
தலைப்பு
விளக்கம்
அளவு: 15 - 20 விதைகள்
நிறம் : பச்சை வடிவம் : உருண்டை
அறிவியல் பெயர்: சொலானம் மெலோங்கெனா, சொலானம் மேம்மோசம்
குடும்பப் பெயர்: சொலானேசியே (நைட் ஷேட் குடும்பம்)
விதைக்கும் முறை: நாற்றங்கால் பின்னர் நடவுப் பயிர்
இடைவெளி: தாவரங்களுக்கு இடையே 60 - 80செ.மீ
விதை முளைப்பு: 7-10 நாட்கள் சூரிய ஒளி
சூரிய ஒளித் தேவை: குறைந்தபட்சம் 6 முதல் 8 மணிநேரம்
சூரிய ஒளி அறுவடை: 90 -100 நாட்கள்
முக்கிய பூச்சிகள்: லூசினோட்ஸ் ஓர்போனாலிஸ் (பழம் மற்றும் தளிர்ப் புழு) மற்றும் ஹத்தா அல்லது புள்ளி வண்டு
பொதுவான நோய்: பழ அழுகல், பாக்டீரியா வாடல் மற்றும் மொசைக் வைரஸ்
விதையின் தகவல்
பகிர்