Ulavar Anand
SKU: 2036

இலங்கை வெண்டை

விலை: Rs. 40.00 INR
விளக்கம்
அளவு : 15 - 20 விதைகள்
நிறம் : பச்சை வடிவம் : நடுத்தரம்


அறிவியல் பெயர்: ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ்
குடும்பப் பெயர்: மால்வேசியே
விதைக்கும் முறை: நேரடியாக விதைத்தல் (விதைக்கும் ஆழம் 1 அங்குலம்)
பயிரின் இடைவெளி: 60 செ.மீ
விதை முளைப்பு: 5-8 நாட்கள்
சூரிய ஒளி தேவை: முழு சூரிய ஒளி
அறுவடை: விதைத்ததில் இருந்து 70-80 நாட்கள்
முக்கிய பூச்சி: காய் துளைப்பான், அசுவினி, சிகப்பு பருத்தி பூச்சி, வெள்ளை ஈ
பொதுவான நோய்: இலைப்புள்ளி நோய், ஃபுசாரியம் வாடல், பவுடரி மில்டியூ மற்றும் மொசைக் வைரஸ்
இதனுடன் நன்றாக இணைகிறது