Ulavar Anand
SKU: 2042
சிவப்பு வெண்டைக்காய் -குட்டை பருவம்
விலை:
Rs. 40.00 INR
தலைப்பு
விளக்கம்
அளவு : 15 - 20 விதைகள்
நிறம் :சிவப்பு வடிவம் : குட்டை
அறிவியல் பெயர்: ஏபல்மாஸ்கஸ் எஸ்குலென்டஸ்
குடும்பப் பெயர்: மால்வேசியே
விதைக்கும் வகை: நேரடி விதைப்பு (விதைக்கும் ஆழம் 1 அங்குலம்)
பயிர் இடைவெளி: 60 செ.மீ
விதை முளைப்பு: 5-8 நாட்கள்
சூரிய ஒளி தேவை: முழு சூரிய ஒளி
அறுவடை: விதைத்த நாளிலிருந்து 70-80 நாட்கள்
முக்கிய பூச்சி: காய் துளைப்பான், அசுவினி, சிவப்பு பருத்தி அந்துப்பூச்சி, வெள்ளை ஈ
பொதுவான நோய்: இலைப்புள்ளி, பூசண வாடல், சாம்பல் நோய் மற்றும் மொசைக் வைரஸ்
சமையல் குறிப்பு
ஒவ்வாமை எச்சரிக்கை
சேமிப்பு வழிமுறை
பகிர்
இதனுடன் நன்றாக இணைகிறது