SKU: 2032
Ulavar Anand
ஷார்ப் மல்டி பிரான்ச் வெண்டை
விலை:
Rs. 40.00 INR
தலைப்பு
விளக்கம்
அளவு : 15 - 20 விதைகள்
நிறம் : பச்சை வடிவம் : நடுத்தரம்
அறிவியல் பெயர்: அபெல்மோஷஸ் எஸ்குலெண்டஸ்
குடும்பப் பெயர்: மால்வேசியே
விதைக்கும் முறை: நேரடி விதைப்பு (விதைக்கும் ஆழம் 1 அங்குலம்)
பயிர் இடைவெளி: 60 செ.மீ
விதை முளைப்பு: 5-8 நாட்கள்
சூரிய ஒளி தேவை: முழு சூரிய ஒளி
அறுவடை: விதைத்த நாளிலிருந்து 70-80 நாட்கள்
முக்கிய பூச்சி: காய் துளைப்பான், அசுவினி, சிகப்பு பருத்தி பூச்சி, வெள்ளை ஈ
பொதுவான நோய்: இலைப்புள்ளி, ஃபுசேரியம் வாடல், சாம்பல் நோய் மற்றும் மொசைக் வைரஸ்
விதையின் தகவல்
பகிர்