SKU: 2011
Ulavar Anand
முள் கத்திரி - நாமக்கல்
விலை:
Rs. 20.00 INR
தலைப்பு
விளக்கம்
அளவு : 15 - 20 விதைகள்
நிறம் : பச்சை வடிவம் : வட்டமானது
அறிவியல் பெயர் : சோலனம் மெலோங்கீனா, சோலனம் மேம்மோசம்
குடும்பப் பெயர் : சோலனேசி (நைட் ஷேட் குடும்பம்)
விதைக்கும் வகை : நாற்றங்கால், பிறகு இடமாற்றுப் பயிர்
இடைவெளி : செடிகளுக்கு இடையே 60 - 80செ.மீ. இடைவெளி
விதை முளைப்பு : 7-10 நாட்கள்
சூரிய ஒளி தேவை: குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம்
சூரிய ஒளி அறுவடை : 90 -100 நாட்கள்
முக்கிய பூச்சிகள்: லூசினோட்ஸ் ஓர்போனாலிஸ் (பழம் மற்றும் தளிர்த் துளைப்பான்) மற்றும் ஹட்டா அல்லது புள்ளி வண்டு
பொதுவான நோய்கள் : பழ அழுகல், பாக்டீரியா வாடல் மற்றும் மொசைக் வைரஸ்
விதையின் தகவல்
பகிர்