SKU: 2020
Ulavar Anand
ப்ளூ தார்ன் கத்திரிக்காய்
விலை:
Rs. 30.00 INR
தலைப்பு
விளக்கம்
அளவு : 15 - 20 விதைகள்
அறிவியல் பெயர் : சொலானம் மெலோன்ஜெனா, சொலானம் மாமோசம்
குடும்பப் பெயர் : சொலானேசி (நைட் ஷேட் குடும்பம்)
விதைக்கும் வகை : நாற்றங்கால் பின் மாற்றுப்பயிர்
இடைவெளி : செடிகளுக்கு இடையே 60 - 80 செ.மீ.
விதை முளைப்பு : 7-10 நாட்கள்
சூரிய ஒளி தேவை : குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம்
அறுவடை : 90 -100 நாட்கள்
முக்கிய பூச்சிகள்: லூசினோட்ஸ் ஓர்போனாலிஸ் (காய் மற்றும் தண்டு துளைப்பான்) மற்றும் ஹட்டா அல்லது புள்ளி வண்டு
பொதுவான நோய் : காய் அழுகல், பாக்டீரியா வாடல் மற்றும் மொசைக் வைரஸ்
விதையின் தகவல்
பகிர்