SKU: 2009
Ulavar Anand

செவந்தம்பட்டி கத்தரி

விலை: Rs. 30.00 INR
விளக்கம்
அளவு   :  15 - 20  விதைகள்
நிறம் : ஊதா   வடிவம் : வட்டம் 

அறிவியல் பெயர் : சோலனம் மெலஞ்சேனா, சோலனம் மேம்மோசம் 
குடும்ப பெயர் : சோலனேசி (நைட் ஷேட் குடும்பம்) 
விதைக்கும் முறை : நாற்றங்கால் பின்னர் நாற்று நடவு பயிர் 
இடைவெளி : செடிகளுக்கு இடையே 60 - 80செ.மீ 
முளைப்புத்திறன் : 7-10 நாட்கள் 
சூரிய ஒளி தேவை : குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம் 
சூரிய ஒளி அறுவடை : 90 -100 நாட்கள் 
முக்கிய பூச்சிகள்: லியூசினோடெஸ் ஆர்போனாலிஸ் (பழம் மற்றும் தளிர்த் துளைப்பான்) மற்றும் ஹட்டா அல்லது புள்ளி வண்டு 
பொதுவான நோய் : பழ அழுகல், பாக்டீரியா வாடல் மற்றும் மொசைக் வைரஸ்