SKU: 2019
Ulavar Anand
இளஞ்சிவப்பு கோடுள்ள கத்தரி
விலை:
Rs. 30.00 INR
தலைப்பு
விளக்கம்
அளவு : 15 - 20 விதைகள்
அறிவியல் பெயர் : Solanum Melongena, Solanum Mammosum
குடும்பப் பெயர் : சோலனேசி (நைட் ஷேட் குடும்பம்)
விதைக்கும் வகை : நாற்றங்கால் பின் மாற்றுப்பயிரிடுதல்
இடைவெளி : செடிகளுக்கு இடையே 60 - 80 செ.மீ. விதை
முளைப்பு : 7-10 நாட்கள் சூரிய ஒளி
சூரிய ஒளி தேவை : குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம்
சூரிய ஒளி அறுவடை : 90 -100 நாட்கள்
முக்கிய பூச்சிகள்: லியூசினோட்ஸ் ஓர்போனாலிஸ் (பழம் மற்றும் தளிர்த் துளைப்பான்) மற்றும் ஹட்டா அல்லது புள்ளி வண்டு
பொதுவான நோய் : பழ அழுகல், பாக்டீரியா வாடல் மற்றும் மொசைக் வைரஸ்
விதையின் தகவல்
பகிர்