SKU: 2011
Ulavar Anand

முள் கத்திரி - நாமக்கல்

விலை: Rs. 20.00 INR
விளக்கம்
அளவு   :  15 - 20  விதைகள்
நிறம் : பச்சை  வடிவம் : வட்டமானது 

அறிவியல் பெயர் : சோலனம் மெலோங்கீனா, சோலனம் மேம்மோசம் 
குடும்பப் பெயர் : சோலனேசி (நைட் ஷேட் குடும்பம்) 
விதைக்கும் வகை : நாற்றங்கால், பிறகு இடமாற்றுப் பயிர் 
இடைவெளி : செடிகளுக்கு இடையே 60 - 80செ.மீ. இடைவெளி 
விதை முளைப்பு : 7-10 நாட்கள் 
சூரிய ஒளி தேவை: குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம் 
சூரிய ஒளி அறுவடை : 90 -100 நாட்கள் 
முக்கிய பூச்சிகள்: லூசினோட்ஸ் ஓர்போனாலிஸ் (பழம் மற்றும் தளிர்த் துளைப்பான்) மற்றும் ஹட்டா அல்லது புள்ளி வண்டு 
பொதுவான நோய்கள் : பழ அழுகல், பாக்டீரியா வாடல் மற்றும் மொசைக் வைரஸ்