SKU: 2301
Ulavar Anand

முள் கத்தரி -வேலூர் ரகம்

விலை: Rs. 30.00 INR
விளக்கம்
அளவு : 15 - 20 விதைகள்


அறிவியல் பெயர்: Solanum Melongena, Solanum Mammosum
குடும்பப் பெயர்: Solanaceae (நைட் ஷேட் குடும்பம்)
விதைக்கும் முறை: நாற்று வளர்ப்பு பின்னர் மாற்று நடவு
இடைவெளி: செடிகளுக்கு இடையே 60 - 80 செ.மீ. விதை
முளைப்பு: 7-10 நாட்கள்
சூரிய ஒளி தேவை: குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம்
சூரிய ஒளி அறுவடை: 90 - 100 நாட்கள்
முக்கிய பூச்சிகள்: Leucinodes orbonalis (காய் மற்றும் தண்டு துளைப்பான்) மற்றும் ஹட்டா அல்லது புள்ளி வண்டு
பொதுவான நோய்கள்: பழ அழுகல், பாக்டீரியா வாடல் மற்றும் மொசைக் வைரஸ்