SKU: 2101
Ulavar Anand
வெள்ளை மிளகாய்
விலை:
Rs. 40.00 INR
தலைப்பு
விளக்கம்
அளவு : 15 - 20 விதைகள்
நிறம் : பச்சை வடிவம் : நடுத்தரம்
அறிவியல் பெயர்: Capsicum frutecens, Capsicum annum
குடும்பப் பெயர்: Solanaceae
விதைக்கும் முறை: நாற்றங்கால் மற்றும் மாற்று நடவு (விதைக்கும் ஆழம் 1 அங்குலம்)
பயிர் இடைவெளி: 50-60 செ.மீ
விதை முளைப்பு: 10-14 நாட்கள்
சூரிய ஒளி தேவை: முழு சூரியன்
அறுவடை : நட்ட 60-70 நாட்களுக்குப் பிறகு (இது வகைக்கு ஏற்ப மாறுபடலாம்)
முக்கிய பூச்சி: வேர் நூற்புழுக்கள், இலைப்பேன், அசுவினி மற்றும் பழப்புழு
பொதுவான நோய்: மொசைக் வைரஸ், பழம் ஆந்த்ரக்னோஸ், சாம்பல் நோய், இலைப்புள்ளி மற்றும் நாற்று அழுகல்
விதையின் தகவல்
பகிர்