SKU: 2097
Ulavar Anand

காந்தாரி மிளகாய்

விலை: Rs. 40.00 INR
விளக்கம்
அளவு : 15 - 20 விதைகள்
நிறம் : பச்சை வடிவம் : சிறிய

அறிவியல் பெயர்: Capsicum frutecens, Capsicum annum
குடும்பப் பெயர்: Solanaceae
விதைக்கும் முறை: நாற்றங்கால் மற்றும் மாற்று நடவு (விதைக்கும் ஆழம் 1 அங்குலம்)
பயிரின் இடைவெளி: 50-60 செ.மீ
விதை முளைப்பு: 10-14 நாட்கள்
சூரிய ஒளி தேவை: முழு சூரிய ஒளி
அறுவடை : நட்டபின் 60-70 நாட்கள் (வகையைப் பொறுத்து மாறுபடலாம்)
முக்கிய பூச்சி: வேர் நூற்புழுக்கள், இலைப்பேன், அசுவினி மற்றும் காய்ப்புழு
பொதுவான நோய்: மொசைக் வைரஸ், பழம் ஆந்த்ராக்னோஸ், பவுடரி மில்ட்யூ, இலைப்புள்ளி மற்றும் நாற்றழுகல்