Ulavar Anand
SKU: 2043
மாட்டுக்கொம்பு வெண்டைக்காய்
விலை:
Rs. 40.00 INR
தலைப்பு
விளக்கம்
அளவு: 15 - 20 விதைகள்
நிறம் : பச்சை வடிவம் : நீளமானது
அறிவியல் பெயர்: ஏபெல்மாஸ்கஸ் எஸ்குலென்டஸ்
குடும்பப் பெயர்: மால்வேசியே
விதைக்கும் முறை: நேரடியாக விதைத்தல் (விதைக்கும் ஆழம் 1 அங்குலம்)
பயிர்களுக்கு இடையிலான இடைவெளி: 60 செ.மீ
விதை முளைப்பு: 5-8 நாட்கள்
சூரிய ஒளி தேவை: முழு சூரிய ஒளி
அறுவடை: விதைத்த நாளிலிருந்து 70-80 நாட்கள்
முக்கிய பூச்சி: பழத் துளைப்பான், அசுவினி, சிகப்பு பருத்தி பூச்சி, வெள்ளை ஈ
பொதுவான நோய்: இலைப்புள்ளி நோய், ஃபுசாரியம் வாடல் நோய், பவுடரி மில்ட்யூ மற்றும் மொசைக் வைரஸ்
சமையல் குறிப்பு
ஒவ்வாமை எச்சரிக்கை
சேமிப்பு வழிமுறை
பகிர்
இதனுடன் நன்றாக இணைகிறது