SKU: 2034
Ulavar Anand
மரம் வெண்டை - பச்சை
விலை:
Rs. 40.00 INR
தலைப்பு
விளக்கம்
அளவு : 15 - 20 விதைகள்
நிறம் : பச்சை வடிவம் : மீடியம்
அறிவியல் பெயர்: அபெல்மோஷஸ் எஸ்குலென்டஸ்
குடும்பப் பெயர்: மால்வேசியே
விதைக்கும் வகை: நேரடி விதைப்பு (விதைக்கும் ஆழம் 1 இன்ச்)
பயிர் இடைவெளி: 60 செ.மீ
விதை முளைத்தல்: 5-8 நாட்கள்
சூரிய ஒளி தேவை: முழு சூரிய ஒளி
அறுவடை: விதைத்ததில் இருந்து 70-80 நாட்கள்
முக்கிய பூச்சி: காய்ப்புழு, அசுவினி, சிகப்பு பருத்திப் பூச்சி, வெள்ளைப் பூச்சி
பொதுவான நோய்: இலைப்புள்ளி நோய், ஃபுசாரியம் வாடல், பவுடரி மில்ட்யூ மற்றும் மொசைக் வைரஸ்
விதையின் தகவல்
பகிர்