SKU: 2022
Ulavar Anand
நீள கத்தரி
விலை:
Rs. 30.00 INR
தலைப்பு
விளக்கம்
அளவு : 15 - 20 விதைகள்
அறிவியல் பெயர் : சோலனம் மெலொஞ்சேனா (Solanum Melongena), சோலனம் மேம்மோசம் (Solanum Mammosum)
குடும்பப் பெயர் : சோலனேசியே (Solanaceae) (நைட் ஷேட் குடும்பம்)
விதைப்பு முறை : நாற்றங்கால் பின்னர் மாற்று சாகுபடி
இடைவெளி : செடிகளுக்கு இடையே 60 - 80 செமீ விதை
முளைத்தல் : 7-10 நாட்கள் சூரிய ஒளி
சூரிய ஒளி தேவை : குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம்
சூரிய ஒளி அறுவடை : 90 -100 நாட்கள்
முக்கிய பூச்சிகள்: லூசினோட்ஸ் ஓர்போனாலிஸ் (Leucinodes orbonalis) (காய் மற்றும் தண்டு துளைப்பான்) மற்றும் ஹட்டா அல்லது புள்ளி வண்டு
பொதுவான நோய் : காய் அழுகல், பாக்டீரியா வாடல் மற்றும் மொசைக் வைரஸ்
விதையின் தகவல்
பகிர்