{"product_id":"ilangai-vendai","title":"இலங்கை வெண்டை","description":"\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eஅளவு \u003c\/span\u003e: 15 - 20 விதைகள்\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eநிறம் :\u003c\/span\u003e பச்சை \u003cspan\u003eவடிவம் :\u003c\/span\u003e நடுத்தரம்\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eஅறிவியல் பெயர்:\u003c\/span\u003e ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ்\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eகுடும்பப் பெயர்: \u003c\/span\u003eமால்வேசியே\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eவிதைக்கும் முறை:\u003c\/span\u003e நேரடியாக விதைத்தல் (விதைக்கும் ஆழம் 1 அங்குலம்)\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eபயிரின் இடைவெளி:\u003c\/span\u003e 60 செ.மீ\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eவிதை முளைப்பு:\u003c\/span\u003e 5-8 நாட்கள்\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eசூரிய ஒளி தேவை:\u003c\/span\u003e முழு சூரிய ஒளி\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eஅறுவடை: \u003c\/span\u003eவிதைத்ததில் இருந்து 70-80 நாட்கள்\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eமுக்கிய பூச்சி:\u003c\/span\u003e காய் துளைப்பான், அசுவினி, சிகப்பு பருத்தி பூச்சி, வெள்ளை ஈ\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eபொதுவான நோய்: \u003c\/span\u003eஇலைப்புள்ளி நோய், ஃபுசாரியம் வாடல், பவுடரி மில்டியூ மற்றும் மொசைக் வைரஸ்\u003c\/div\u003e","brand":"Ulavar Anand","offers":[{"title":"Default Title","offer_id":49320463991011,"sku":"2036","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4849\/2771\/files\/800x800_19_f70561cb-54bc-4398-a487-37efc3538d19.jpg?v=1782560788","url":"https:\/\/www.ulavaranand.com\/ta\/products\/ilangai-vendai","provider":"Ulavar Anand","version":"1.0","type":"link"}