{"product_id":"tree-okra-green","title":"மரம் வெண்டை - பச்சை","description":"\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eஅளவு \u003c\/span\u003e: 15 - 20 விதைகள்\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eநிறம் :\u003c\/span\u003e பச்சை  \u003cspan\u003eவடிவம் :\u003c\/span\u003e மீடியம் \u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eஅறிவியல் பெயர்:\u003c\/span\u003e அபெல்மோஷஸ் எஸ்குலென்டஸ்\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eகுடும்பப் பெயர்: \u003c\/span\u003eமால்வேசியே\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eவிதைக்கும் வகை:\u003c\/span\u003e நேரடி விதைப்பு (விதைக்கும் ஆழம் 1 இன்ச்)\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eபயிர் இடைவெளி:\u003c\/span\u003e 60 செ.மீ\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eவிதை முளைத்தல்:\u003c\/span\u003e 5-8 நாட்கள்\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eசூரிய ஒளி தேவை:\u003c\/span\u003e முழு சூரிய ஒளி\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eஅறுவடை: \u003c\/span\u003eவிதைத்ததில் இருந்து 70-80 நாட்கள்\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eமுக்கிய பூச்சி:\u003c\/span\u003e காய்ப்புழு, அசுவினி, சிகப்பு பருத்திப் பூச்சி, வெள்ளைப் பூச்சி\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\n\u003cspan\u003eபொதுவான நோய்: \u003c\/span\u003eஇலைப்புள்ளி நோய், ஃபுசாரியம் வாடல், பவுடரி மில்ட்யூ மற்றும் மொசைக் வைரஸ்\u003c\/div\u003e","brand":"Ulavar Anand","offers":[{"title":"Default Title","offer_id":48776490778851,"sku":"2034","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4849\/2771\/files\/TreeOkra-Green.jpg?v=1776071727","url":"https:\/\/www.ulavaranand.com\/ta\/products\/tree-okra-green","provider":"Ulavar Anand","version":"1.0","type":"link"}